CEO Transfer Order GO NO 190
தமிழ் நாடு பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாறுதல் அரசாணை எண் 190 நாள் 08.12.2020 படி கீழ்கண்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பணிமாறுதல் ஆணை வழங்கபட்டுள்ளது
மாறுதல் வழங்கபட்ட முதன்மை கல்வி அலுவர்கள் பணிபுரியும் மாவட்டம் - சென்னை,நாகபட்டினம் ,இராமநாபுரம்,காஞ்சிபுரம்,அரியலூர்,திருவாரூர்,கன்னியாகுமரி,கிருஷ்ணகிரி, ஈரோடு,விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், விழுப்புரம் ,கள்ளகுறிச்சி, வேலூர்,திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு முதன்மைகல்வி அலுவலர்கள் பணிமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..