PG Promotion  Temporary Panel List  - Chennai Corporation -2020



பெருநகர சென்னை மாநகராட்சி - கல்வித்துறை - 2020-2021 ஆம் கல்வியாண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தகுதி வாய்ந்த  பட்டதாரி ஆசிரியர்கள்/மொழி ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டு -  முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியிடபட்டுள்ளது

அதில் Tamil Nadu Government Gazette No.36, dt:30.01.2020. தமிழ்நாடு அரசிதழில் வளிட்ப்பட்டுள்ள  பள்ளிக்கல்வித்துறையின், தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில், “முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதலி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் (same subject)  இளங்கலை பட்டம்  (Bacheler's degree) மற்றும் முதுகலை  (Master's degree) பெற்று இருக்க வேண்டும்” தெரிவிக்கப்பட்டுள்ளது


 Must have obtained a Bachelor's degree and Master’s degree in the same subjects or their equivalent in respect of which recruitment is made

Post Graduate with at least 50% marks (or it Assistant in equivalent) from recognized University and Academic Bachelor of Education (B.Ed) from National Council Subjects for Teacher Education recognized Institution.



PG Promotion  Temporary Panel List







Join Telegram& Whats App Group Link -Click Here