How to participate Safety And Security Training In Diksha 


அனைத்து ஆசிரியர்களுக்கு Safety And Security Training  இணையம் வழியாக  கடந்த 16 ஆம் தேதி முதல்  22 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

TNTP வழியாக ஆசிரியர்களுக்கு வழங்கபடும் பயிறசியினாது server பிரச்சணை காரணமாக பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த பயிறசி கலந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படுவதால் இந்த பயிறசியினை TN DIKSHA – வழியாகவும் கலந்து கொள்ளலாம் என தொரிவிக்கபட்டுள்ளது.

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கலந்து கொள்ள  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.

தனியாக  DIKSHA APP பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை 


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194



இந்த பயிற்சியினை எவ்வாறு  DIKSHA-ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள  வீடியோ மூலம்  தெரிந்து கொள்ளலாம் 




Join Telegram& Whats App Group Link -Click Here