Creation of non-teaching posts  - Order  Go NO .125  Date : 16.12.2020 



பள்ளிக் கல்வித் துறை - 2020-2021ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை. மாணவர்களின்  எண்ணிக்கை ஏற்ப்ப உதவியளர் மற்றும் இடைநிலை உதவியாளர்  நியமனம் செய்வது - Go NO .125  Date : 16.12.2020


பள்ளி  கல்வி துறையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில்  நிர்வாகம் நிலை மேம்படவும், ஆசிரியாகளது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும்,   அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழு கவனம் செலுத்தவும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் ஏற்படுத்த அணுமதிக்கபட்டுள்ளது.

 484 பணியிடங்களுக்கான செலவினங்கள் ஏற்றவாறு 250 உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் சரண்செய்யபடுகிறது. 

மாணவர்களின் எண்ணிக்கை  ஏறப்ப ஆசிரியரில்லா பணியிட விபரம் 

மாணவர் எண்ணிக்கை :500 கீழ் 
  • இளநிலை உதவியாளர் -1  பணியிடம் 

மாணவர் எண்ணிக்கை :501 -1000
  • இளநிலை உதவியாளர் -1  பணியிடம் 
  • பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்
மாணவர் எண்ணிக்கை :1001 -2000
  • உதவியாளர் -1  பணியிடம் 
  • பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்

மாணவர் எண்ணிக்கை :2000 மேல் 
  • உதவியாளர் -1  பணியிடம் 
  • இளநிலை உதவியாளர் -1  பணியிடம் 
  • பதிவறை  எழுத்தர் -1  பணியிடம்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் -  - Go NO .125  Date : 16.12.2020


உபரி மற்றும் தேவையான  பணியிட விபரம்

உதவியாளார்கள்               -233 உபரி 
இளநிலை  உதவியாளர் -622 தேவை 
பதிவறை எழுத்தர்              -95 தேவை 

பகிர்ந்தளிக்கப்படும்  பணியிட விபரம் 

உதவியாளார்கள்                -233 
இளநிலை  உதவியாளர் -233

புதிதாக தோற்றிவிக்கபடும் பணியிடம் விபரம்

இளநிலை  உதவியாளர் -389
பதிவறை எழுத்தர்              -95
மொத்தம்                                  -484


Join Telegram& Whats App Group Link -Click Here