TNPSC-TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL PLANNER - 2021 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (TNPSC ) மூலம் தமிழ்நாடு அரசின்   பல்வேறு துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தேடுக்கபடுகிறார்கள் .

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC )  ஆண்டு தோறும்  Annual Planner  டிசம்பர் மாதம் வெளியிடும் .அதில்  தற்காலிக தேர்தெடுக்கபடும் பதவிகள் மற்றும் தேர்வு நடத்தபடும் மாதம் குறிப்பிடப்படும்.  அதன்  படி அடுத்த (2021 )ஆண்டுக்கான Annual Planner  , TNPSC வெளியிட்டுள்ளது.

சில முக்கிய தேர்வு நடைபெறும் மாதம் மற்றும் நாள் 

  • COMBINED CIVIL SERVICES -I (GROUP-I) EXAMINATION   தேர்வு - 03.01.2021 FN அன்று நடைபெறும் 
  • COMBINED CIVIL SERVICES EXAMINATION–II(GROUP-II AND IIA)  தேர்வு   MAY மாதம் நடைபெறும் 
  • COMBINED CIVIL SERVICES EXAMINATION – III (GROUP-III )  தேர்வு JULY மாதம்  நடைபெறும் 
  • COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV & VAO)  தேர்வு SEPTEMBER  மாதம்  நடைபெறும்

TNPSC  ANNUAL PLANNER – 2021 IN PDF 


*குறிப்பு – தேர்வு நடைபெறும்  மாதம் ,நாள் மாறுதலுக்கு உட்பட்டது 






Join Telegram& Whats App Group Link -Click Here