Safety and security training Book In Pdf


அன்பிற்குரிய ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

Safety and security training _ tntp portal வழியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள்,  முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 16.12.2020 முதல் 22.12.2020 வரை வழங்கபடுகிறது 

Safety and security training _ tntp portal வாயிலாக நேற்று  16.12.2020 முதல் ஆன்லைன் வழியே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.   
ஆனால் பல ஆசிரியர்களுக்கு tntp portal  சரியாக இயங்காத காரணத்தினால், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே விதமான பயிற்சியே வழங்கப்படுவாதால் . 16.12.2020 முதல் (இரண்டு வாரங்களுக்குள்) தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒருநாளில்/ஒரு நேரத்தில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் இப்பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

அந்த பயிற்சியினை ஆசிரியர் எளிதில் கலந்து கொள்ள பயிற்சி குறித்த கையேடு வழங்கபட்டுள்ளது. ஆசிரியர் இதனை பதிவிறக்கம் செய்து பயிற்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.



TNTP Safety and security Training குறித்த படிநிலைகள்

Training-ல்  உள்நுழைந்த பிறகு பயிற்சியின் படி நிலைகள் பின்வருமாறு அமைந்திருக்கும்

  • Announcements
  • Overview
  • Introduction
  • School Infrastructure
  • School Premises
  • Safety in School Bus
  • Quiz - 1
  • Health and Hygiene
  • Midday Meal Safety
  • Quiz - 2
  • Psychology and Social Objectives
  • POCSO Act and Child Protection
  • Child Marriage Prevention
  • Quiz - 3
  • Roles of HM, Teachers and Others
  • Quiz - 4
  • Supervision of School Safety
  • Quiz - 5
  • Instruction to Participants
(Total sessions=14)

Answer Key For Safety And Security Training 


மேற்கண்ட அனைத்து படிநிலைகளுக்கு உண்டான தகவல் தொகுப்பு கையேடுகளை ஒரே pdf ஆக பின்வருமாறு காணலாம்



Join Telegram& Whats App Group Link -Click Here