10Th Science Reduced Practical Guide
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திறக்கான குறைக்கபட்ட பாடத்திட்டம் வெளியிடபட்டுள்ளது அதில் செய்முறை பகுதிகளும் குறைக்கபட்டுள்ளது..
குறைக்க பட்ட பாடப்பகுதியில் 7 செய்முறைகள் உள்ளன (Reduced Practical Guide)
1 குவிலென்சின் குவியத்தொலைவு காணல்
2.மின் தடை எண் காணல்
3.கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரையும் தன்மையை கொண்டு வெப்பம் உமிழ் விணையா
அல்லது வெப்ப கொள்வினையா எனக் காணல்
4.கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறன் காண்டறிதல்
5.ஒளிச்சேர்க்கை -சோதனைக் குழாய் மற்றும் புனல் ஆய்வு
6.ஒங்கு தன்மை விதியை அறிதல்
7.இரத்த செல்களை அடையாளம் காணுதல்
10Th Science Reduced Practical Guide 2020-21 pdf
10Th Science Reduced Practical Guide 2020-21 pdf
மேறகாண தலைப்புகளில் உள்ள செய்முறைகாண கையேடு (Reduced Practical Guide )மேலே கொடுக்க்கபட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..