Go No 11 Date 18.01.2021 High School To Hr Sec School Up gradation - School List


2020-21 ஆம் கல்வியாண்டு 40 அரசு /நகராட்சி/உயர்நிலைப் பள்ளிகளை à®®ேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயத்துதல் ஆணை தமிழக பள்ளி
கல்வி துà®±ையாள் வெளியிடபட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2020 சட்டமன்à®± பேரவை விதி 110 கீà®´் அரசு உயர்நிலை பள்ளிகள் à®®ேல் நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்படுà®®் என தமிழக் à®®ுதலமைச்சர்  à®…à®±ிவித்தாà®°் .அதறகான அரசாணை மற்à®±ுà®®் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகள் விபரம் à®®ாவட்டம் வாà®°ியாக தரப்பட்டுள்ளது.

à®®ேல்நிலைபள்ளிகலாக தரம் உயர்த்தப்படுà®®் ஒவ்வொà®°ு பள்ளிகளுக்குà®®் ப் 9 à®®ுதுகலை பட்டதாà®°ி ஆசிà®°ியர் பணியிடம் உருவாக்கப்படுà®®் . 40 பள்ளிகளுக்கு à®®ொத்தம் 360 à®®ுதுகலை ஆரியர் பணியிடம் உருவாகபடுà®®் மற்à®±ுà®®் 40 கண்னி  பயிà®±்à®±ுநர் பணியிடம் உருவாக்கபடுà®®் என தெà®°ிவிக்கப்பட்டுள்ளது 


High School To Hr Sec School Up gradation - School List -Go No 11 Date 18.01.2021 








Join Telegram& Whats App Group