மாணவர்களுக்கு 2 ஜிபி தரவு – முதலமைச்சர் உத்தரவு 


தமிழ் நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு கற்றலில் சிறந்து விளங்க அரசு சார்பாக இலவச மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் திறக்க இயலாத காரணத்தினால் மாணவர்களுக்கு இணைய வழி கற்றல் வகுப்புகள் நடைபெறுகிறது . மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ,பாலிடெனிக் கல்லூரிகள்,பொறியியல் கல்லுரிகள் கல்வி உதவி தொகை பெறும் சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு ஜன்வரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்கள் நாளொன்றுக்கு 2 ஜிபிதரவு விலையில்லா தரவு அட்டை (Data Card)  மூலம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

Join Telegram& Whats App Group