Go No 30 Date 13.01.2021 – School Reopen For 10Th And 12Th Std 


பள்ளி திறப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெற்றது ,அதில் 95% பள்ளி பெற்றோர்கள் பள்ளி  திறக்க  ஒப்புதல் அளித்த நிலை மாண்புமிகு முதல்வர் 19.01.2021 முதல் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் என அறிவித்தார். 

பள்ளி திறப்பதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ளது.  அதில்19.01.2021 முதல்  பள்ளி 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி திறப்பதறகான  வழிகாட்டுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தெரிவித்துள்ளது.

Go No 30 ,  Date 13.01.2021 – School Reopen For 10Th And 12Th Std



Join Telegram& Whats App Group