NMMS Exam -2021 Online apply date extend jan 20
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் ஜனவரி 05முதல் 12.01.2021 வரை நடைபெற்றது. தற்போதைய சூழல் கருதில் கொண்டு இணைய வழி பதிவேற்றம் செய்வதற்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்படுள்ளது
21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.01.2021 இரவு 10 மணிவரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்வு துறை இயக்குநர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..