IFHRM – Pongal Bonus Bill 


2019 -20 ஆம் ஆண்டிறகான மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை எண் 1 நாள் 04.01.2021  ன் படி உத்தரவிட்டுள்ளது.

மிகை ஊதியம் என்பது  Pongal Bonus  அரசால் group c, group D பணியாளர்கள் ,special time scale ல் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது . இது 2019 ஏப்ரல்  1ஆம் தேதி முதல் 2020 மார்ச் 31 தேதிவரை 12 மாதம் பணியாற்றியவர்களுக்கு வழங்க கூடிய  Bonus .இவ்வாறாக அனுமதிக்கபடும் தற்காலிக மிகை ஊதியமானது 31.03.2020 ஆம் நாள் அன்றூ உள்ள group c, group D பிரிவு ஊதியத்தின் அடிப்படையில் கண்க்கீடபட வேண்டும். 

இங்கு  Pongal Bonus Bill   -IFHRM  யில் எவ்வாறு தயார் செய்வது என்பதறகான வீடியோ விளக்கம் மற்றும்  PDF விளக்கம் கொடுக்கப்ட்டுள்ளது.



IFHRM – Pongal Bonus Bill  Preparation Method In Pdf 


Pongal Bonus
 Step 1:
            Add EMP Bonus in Dues and Deduction at Which Month You Want
For Example If You Want To Add May Means Give May 1 as Effective date.
 Step 2:
Finance → payroll → process → search → select the employees → 
click process supplementary run → choose pongal bonus → submit
Once completed Monitor request status
 Step 3:
Finance → payroll → result → select pongal bonus → click search 
button → and then check the values
 Step 4
Finance → payroll → Generate bill → supplementary salary bill → 
choose pongal bonus → search → select the employees and then click 
generate bill



IFHRM – Pongal Bonus Bill

IFHRM – Pongal Bonus Bill

IFHRM – Pongal Bonus Bill




Join Telegram& Whats App Group