Government Orders (GOs)
பள்ளிகல்வி -தொடக்க கல்வி /பள்ளிகல்வி துறை , ஆசிரியர்,மாணவர்கள் தொடர்பான அரசாணைகளின் தொகுப்பு
அரசாணை தொகுப்பு - 2023
அரசாணை தொகுப்பு - 2022
- Pongal Bonus - Tamil Pdf GO Ms No1 Date :01.01.2022
- DA Increased 17 % to 31 % From Jan 2022 Go No 3 Date :01.01.2022
- துறைத் தேர்வு முடிவுகளை மின் புல்லட்டின் (E-Bulletin) வடிவத்தில் TNPSC இணையதளத்தில் வெளியிடுவது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள். Department Exam E- Bulletin Date:19.01.2022
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! நாள் :29.01.2022
- உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு! GO Ms No. 12, Date 03.02.2022 -School Education Dept
- புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021ல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு GoNo 39 Date :14.02.2022
- இருதுணை மணம் முடிக்கும் அரசுப் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் *கூடுதலாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்* - தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!-Date 23.04.2022
- Lab Assistant duties and responsibilities -Download
- மகப்பேறு விடுப்பு தெளிவுரைDate 02.05.2022 -Download
- Family Security Fund Increased Rs 80 to Rs.150 G.O.(Ms).No. 125, Date 09 05 2022 -Download
- ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு!!! ITI Certificate Equivalence to 10Th Std And 12 Std GO No 34 Date 30.03.2022 Download
- ஓய்வூதியதார்களுக்கான வாழ்நாள் சான்று - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் / இ சேவை மையம் மூலம் பெறலாம் - அரசாணை வெளியீடு Pensioners Mustering Process allowed To Through IPPB G.O.(Ms).No. 136 Dated: 20.05.2022 -Download
- ஊஞ்சல், தேன்சிட்டு,கனவு ஆசிரியர் இதழ் அரசாணை Go No 108 Date 22 06 2022 -Download
- Go No 53 Date: 08.06.2022 weightage Govt Servants -Download
- பள்ளிக் கல்வி - மறுநியமனம் - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம்- ஆணை - வெளியிடப்படுகிறது பள்ளிக் கல்வி துறைஅரசாணை நிலை) எண் 115, நாள் 28.06.2022 - Download
- செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதலை தவிர்த்தல் - அரசாணை வெளியீடு Go No 77 Date 22.07.22
- தொழில்நுட்பக் கல்வி - 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணாக்கர்களுக்கு, அவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் - . உயர்கல்வித் (ஜே2) துறை அரசாணை (நிலை) எண்.166 நாள் 26.08.2022 -Download
- தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் விவரம் - அரசாணை வெளியீடு Go No 149 Date 04 09 22 -Download
- DEE - BEO Office Work Allotmen வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! -DOWNLOAD
அரசாணை தொகுப்பு - 2021
- Pongal Bouns Finance Dep Go No 1 Date 04.01.2021
- Pensioners Pongal Bouns Finance Dep Go No 1 Date 04.01.2021
- தை பூசம் அரசு விடுமுறை -Thaipoosam G.O No 7 Date 05.01.2021
- 25 New Primary School and Upgrade (10)to Middle School DEE Proceeding G.O.134 -Date -28.12.2020
- School Reopen For 10Th And 12Th Std-Go No 30 , Date 13.01.2021
- SOP - Schools Reopening Go No 31 Date 13.01.2021
- Middle School to High School Upgration - School List Go No 10 Date 18.01.2021
- High School To Hr Sec School Upgradation - School List Go No 11 Date 18.01.2021
- Loans and Advances – Conveyance Advance – Enhancement of monetary limit for purchase of motor cars and motorized two wheelers – Revision of eligibility criteria– Orders Issued.-GO.Ms.No.27 Dated 20.01.2021
- Bike And Car loan Go And Application Form for government employees (G.O.Ms.No.27, Dated 20th January 2021, G.O.Ms.No.98, Dated 26Th february 2021) ,
- மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!! Medical Leave Amendment.-GO No 6 Date 22.01.2021
- Part Time Teacher Salary Increased GO NO 15 Date 1.02.2021
- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு GO NO 18 Date :01.02.2021
- வீடுகட்ட வீடு வாங்க அரசு முன்பணம் -Loans and Advances - House Building Advance - Enhancement of ceiling of House Building Advance from Rs.40.00 lakhs to Rs.60.00 lakhs for All India Service Officers and from Rs.25.00 lakhs to Rs.40.00 lakhs for State Government Employees - Orders - Issued. HOUSING AND URBAN DEVELOPMENT (HBA) DEPARTMENTG.O.(Ms.)No.24 Dated 02.02.2021
- அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம் - ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு!!Revised House Building Advance Go No 96 DATE 28.07.2021
- DSE Home Lone முன்பணம் பெற அனுமதி கோரும் கருத்துருக்கள் - ந.க.எண். 010857 /ஆர்2/இ2/18, நாள். 26.02 .2018
- Jacto geo strike case withdraws - Go No 9 Date 2.2.2021 PDF
- Part Time Teacher Salary Go correction Go No 20 Date :02.02.2021
- Earned Leave Salary - Amendment -Go No:12 Date:08.02.2021
- DSE- Stock Registers List DSE- செயல்முறைகள் ந.க. எண். 6017/அ1/2021 நாள்.10.02.2021
- Govt Servant Age Increased By 60 Yaer -Go No 29 Date:25.02.2021
- Clarification of Personal Pay letter No 44119 date-25.02.2021.
- ஒரே பதவியில் 40 ஆண்டுகாலம் பணி முடித்தவருக்கு ஒரு Bonus increment அனுமதித்து 40Year Bonus Increment Go NO 91 Date 26.02.2021
- 9Th ,10Th And 11Th Standard School Closed Go NO 326 Date 20.03.2021
- தமிழ்நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!! Go No 251 Date 22.05.2021
- மாற்றுதிறனாளி அரசு பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் விலக்கு Go NO :83 Date 24.05.2021
- One day Salary For Covid19 CM Fund Go No 52 Date 27.05.2021
- Exemption for Annual Mustering Process- Pensioners/Family Pensioners G.O.Ms.No.134, Dated 26thMay 2021.
- 1 To 8 Std All Pass DEE Proceeding Date :31.05.2021
- Vanavil Avvaiyar Fonts மாற்றாக Unicode எழுத்துருக்களை பயன்படுத்த தலைமைச் செயலாளர் கடிதம்- DATE :02/06/2021
- பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு! GO No :55 Date 07.06.2021
- Rehabilitation and protection of the children who had lost both the parent or single parent due to Covid-19 Formal orders for implementation of the Announcementand sanction of funds - Orders- Issued. G.0.(Ms)No.24 DATE :11.06.2021
- பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!! -G.O.Ms.No.142, Dated 15th June 2021
- சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களின் GPF கணக்கில் இருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90% பகுதி இறுதித் தொகை பெறுவதற்கு அனுமதி அளித்து அரசுக் கடிதம்வெயீடு!!! 18.06.2021 : 90% GPF Guidelines And application Form Pdf - Noon Meal Workers
- Go.181/15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு -TET-தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை.JUDGEMENT DATE- 14.06.2021
- பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.Go No 125 உயர்கல்வி துறை நாள் 25.06.2021
- New Health Insurance Scheme (NHIS)- 2021- GO Ms No -160 Date 29.06.2021
- New Health Insurance Scheme (NHIS)- 2021 Form In Pdf
- தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் - ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! FINANCE [Pension] DEPARTMENT -G.O.Ms.No.164, Dated 07th July 2021
- தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வட்டியில்லா தொகை - ரூ.25 கோடி அனுமதித்து அரசாணை வெளியீடு!!! FINANCE [Pension] DEPARTMENT G.O.Ms.No.165, Dated 07th July 2021.
- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்த அரசாணை எண் 105 நாள் 12-07-2021
- 01.07.2021 முதல் 30.09.2021 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!! -Go No 173 Date 19.07.2021
- பிற்படுத்தப்பட்டோர் நலன்: -இந்திய அரசு வழங்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ( Other Backward Classes ) 27% இட ஒதுக்கீடு - சாதிச்சான்றிதழ் வழங்குதல் - தொடர்பாக - OBC Reservation Certificate -அரசு முதன்மை செய்லாளர் கடிதம் எண் 1002988/பிநசிபி/2021 -1 நாள் 05.07.2021
- பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு மாற்றாக மருதம் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode Marutham Font) பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! DSE-Tamil Unicode Marutham Font DATE.:15.07.2021
- அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவங்களில் பயில மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!! GO (Ms) No .75 Date : 26.07.2021
- 9,10,11 – No Mark In Certificate –Only Pass அரசாணை (2டி)எண் :15 நாள்26.07.2021
- மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு CSE - TC Instructions Date :16.08.2021
- மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை.G.O.(M.S.). No.84. dated 23.08.2021
- மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை தெளிவுரை Maternity Leave Clarification Date:17.09.2021
- மகப்பேறு விடுப்பை 365 நாட்களாக உயர்த்துதல் - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!! -Go No 45 Date 13.05.2022 -Download
- TET Certificate Life Time validity - Go No.128 Dated 23.08.2021
- உதவிபெறும் பள்ளிகள் , ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்க CEO. அனுமதி பெற்றால் போதுமானது. CSE PROCEEDING DATE :23.08.2021
- தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு!!! Go Ms No 82 Date 16.08.2021
பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! Go (Ms)No:197 Finance Department Date :01.09.2021
அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப / தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்குதல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! இணைப்பு: அரசாணை என் 132 நாள் 07.09.2021.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு- GO NO 92 Date :13.09.2021
அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு- G.O.Ms.No.91 Date 13.09.2021
மகப்பேறு விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி இதுவரை 9 மாதங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து 12 மாதங்களுக்கும் வீட்டு வாடகைப்படி அனுமதித்து அரசாணை வெளியீடு - G No 86.Date :09.09.2021
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் - 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. GO NO : 401 , DATE : 09.09.2021
G.O.(Ms) No. 08, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated 21.09.2021 - Tamil Nadu Gudielines for conducting examinations for Persons with Disabilities, 2021-G.O.(Ms) No. 08, Date :21.09.2021
ஆண்டு ஊதிய உயர்வுக்கு முந்தைய நாள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!! Go Ms No Date:21.09.2021
Tamil Nadu Government Servants Conduct Rules 173- Amendment to Rule 8(1)(c) -Go (Ms) No 99 Date :22.9.2021
பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி வழங்குவது குறித்து தெளிவுரைகள் - தொடர்பாக -கடித எண்.253576/17படிகள்/ 2021 நாள்: 07.10.2021
சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்துதல் அரசாணை நிலை எண் :63 நாள் :08.10.2021
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான் ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என EMIS தரவுத்தளத்தில் உரிய திருத்தம் செய்து புதுப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! DSE Proceeding Date:05.10.2021
மாற்றுத்திறன் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி காலாண்டு அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளிலும் வழங்கலாம் என முதல்வரின் பரிந்துரையின் படி அரசின் கூடுதல் செயலாளர் மதிப்புமிகு.கிருஷ்ணன். IAS கருவூலத்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளார் -Conveyance Allowance Order Date-07.10.2021.pdf
உயர்கல்வி நிறுவங்களில் MBC-V 10.5%, MBC 7%, DNC 2.5% ,இடஒதுக்கீட்டில் காலியிடம் இருப்பின் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் - அரசிதழ் வெளியீடு. Gazette No.475 DATE 08.10.2021
Govement Servants Avoidance of suspension on the last. date of. retirement Announcement made by the Hon'ble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued. HUMAN RESOURCES MANAGEMENT (N) DEPARIMENT ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் - தமிழக அரசு உத்தரவு G.O. (Ms.) No.111 Dated 11.10.2021
ஜாக்டோ- ஜியோ போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டு அரசாணை வெளியீடு. Jacto geo Strike period Regularised As Working day GO No:113 Date :13.10.2021
TRB Age Relaxation -ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்!!! Go No :144 Date :18.10.2021
BC / MBC விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு G.O No 50 Date:25.10.2021
மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. Incentive For Higher Education Go No:120 Date 01.11.2021
Employees – NHIS-2021 – Terms and condition to be adhered by the UIIC Ltd., - Details of Third Party Administrators, District co-ordinators and Nodal Officers in top 50 Hospitals – intimation – Regarding. Date:01.11.2021
ஒன்றிய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கி அரசாணை வெளியீடு!!!-Incentive After 10.03.2020 Go No Date -01.11.2021
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞ்ர்கள் ,முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. Priority for First Generation Graduate And Tamil medium studied Go No 122 Date 02 11 2021
பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்துக்களையும் (Initials) தமிழிலேயே எழுத வேண்டும் - அரசாணை வெளியீடு!!! GO No 140 Date :02.11.2021
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் , கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் ஆணை அரசாணை நிலை எண்.79 நாள் 09.11.2021
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு Go No 29.Date 03.11.2021
தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! GO No 152 Date:12.11.2021
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!!! GO No 46. DATE 29.10.2021
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு! -PG Appointment temporarily By PTA Go No 226 Date 24.11.2021
2014, 2015, மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்காண பதிவினை புதுப்பிக்க தவறியபதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, மற்றும் 2019-ஆம்ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவேவழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்றுமாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை GO_D_NO_548_DT_02.12.2021( EMPLOYMENT RENEWAL)
தமிழக இளைஞர்களை 100 சதவிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்” தமிழக அரசு அரசாணை வெளியீடு .. GO No 133 Date 01.12.2021
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும், ( ஒலிபெருக்கி மூலமாக பதிவு செய்து வைத்து பாடல்களை ஒலிக்கச் செய்ய கூடாது ) - தமிழக அரசு உத்தரவு!!! PROCEEDINGS Date :08.09.2021
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்த வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!CEO vellour District Proceeding
சமக்ர சிக்ஷா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்தல்- சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் SSAs Proceeding Date :12.2021
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாகவும் , பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் அரசாணை வெளியீடு.Go No 1037 Date 17 12 2021
25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு!G.0.(Ms).No.293 Finance (Health Insurance-1) Departments Issued.Dated: 30.12.2021
அரசாணை தொகுப்பு - 2020
- கருணை அடிப்படையில் பணி நியமனம் விரிவான வழிகாட்டி நெறிமுறை - வேலைவாய்ப்பு துறை - Go.No-18 Date :23.01.2020
- IFHRMS - Government Servants transferred another Office Last Pay Certificate -Orders Go No 22 Date :10.01.2019
- TAMIL NADU GOVERNMENT GAZETTE No 36 JANUARY 30, 2020 | G.O. Ms. No. 12, School Education (EE1(1)), 30.01.2020
- Health And Family Welfare Dep -NEET 7.5% Reservation Set For Govt School Student GO NO 438 Date 29.10.2020
- Tamil Nadu Govt Holiday list -2021- GO NO 554 Date :28.10.2020
- DSE Proceeding Ministry staff Incentive Date -23.10.2020
- Finance (CMPC) Department -Ban on creation of new posts in Government Departments - G.O.Ms.No.382 Dated:24-10-2020
- TN Government Office working day changed to 5 days -GO NO 597 Date 24.10.2020
- DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! -ந.க.எண் 012636/இ1/2020 நாள் 23.10.2020
- அரசு நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 9.03.2020 முன்னால் உயர் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் பெறாத விவரம் கோருதல் இயக்குநர் செயல்முறை –நாள்:21.10.2020
- Personnel and Administrative - Advance increments - Dispensation / Cancellation of the scheme of sanction of advance increment in all departments — Orders — issued — Further clarifications - Issued. G.0.(Ms) No.116 Dated : 15.10.2020 -Clarification of Go no 37 Date 10.03.2020
- துறைத்தேர்வு மற்றும் உயர்கல்வி முடித்த பல்வேறு துறை ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம் ரத்து - அரசாணை G.O 37 DATE:10.03.2020
- கோவிட் பாதித்த அரசு ஊழியருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு-G.O(MS)NO.304. Date-17.06.20200
- SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE. GO MsNo12 Date30_01_2020
- DEE - 2020.21 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.010897/எப்/ஜி/2020 நாள்:05.10.2020
- CPS Rate Of Interest for the Financial Year 2020-2021 GO NO 350 Date 24-09-2020 -
- .General transfers kept on hold 2020-21- Order issued Letter No 15157/s1/2020-1 Date 12.09.2020
- R.C.No. 1401 /A1/2020-2dated: 12.09.2020 Online classes Instructions issued by Hon’ble High Court of Madras &Proceedings of the Director of Matriculation Schools Download
- .அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது G.O.Ms.No.280, Dated 24" June 2020
- . G.O. (Ms) No.271 Dated 13.08.2020 | SOP Standard Operation Procedure - School Admission Instruction -2020 -21 - Download
- ..G.O(Ms) No 107 Date 03.09.2020 – Once In three year Exemption to Government servants who are the caregiver of differently abled Person - Download
- .G.O(Ms) No 115 Date 08.09.2020 -National Education Policy 2020 — Measures to be taken in School Education Department - Constitution of Expert Committee - Functions of the
- Committee - Orders — Issued. -Download
- ..DSE-National Education Policy 2020 Expert Committee G.O(Ms) No 115 Date 08.09.2020
- .No Semester Exam Go In Higher Education |Go No :125 Date :26.08.2020
- .சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium)- இரத்து -G.O.Ms.No.291, Dated 8th July 2020.
- Pay Fixation ALL G.O.'s list - Teachers Download
- . OBC Guidelines and GOs List Download
- .Pension calculation method and pension benefits -Download
- பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் கணினி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும்என்ற நிபந்தனையின்றி கணினி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு!!!_ Go NO 103 Date:04.11.2020
- பள்ளி கல்வி -தொழிற்கல்வி - அரசு /நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 தோற்றுவித்து கணினி பயிற்றுநர் நிலை 2 பணிபுரியும் ஆசிரியர்களை தரம் உயர்த்தல் பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறை நக.எண் -8095 நாள்;18.11.2020
- பள்ளி கல்வி துறையில் கணினி பயிற்றுநர் நிலை 2 ஆக பணிபுரிந்து வரும கணினி பயிற்றுநர் 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி நிலை 1 ஆக தரம் உயர்த்தல் DSE -GO NO 103 Date_05_11_2020
- NCTE விதிகளின் படி முழு கல்வித் தகுதி பெற்று 8 ஆண்டுகள் பணிமுடிக்காத 800 கணினி பயிற்றுநர் நிலை 2 ஆக பணிபுரிந்து வரும கணினி பயிற்றுநர் 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி நிலை 1 ஆக தரம் உயர்த்தல் ஆணை மற்றும் தெளிவுரை அரசாணை-- DSE - NCTE -GO NO 107 Date_17_11_2020
- Pay Grievance Redressal Committee 2019- Public Works Department-G.O.Ms.No.399 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Public Works Department –G.O.Ms.No.400 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Agriculture Department G.O.Ms.No.401 Dated: 12 -11-2020,
- Pay Grievance Redressal Committee 2019 Agricultural Engineering Department –G.O.Ms.No.402 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Fisheries Department–G.O.Ms.No.403 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Highways Department –G.O.Ms.No.404 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Highways Department –G.O.Ms.No.405 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Rural Development Department-G.O.Ms.No.406 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Industries and Commerce Department –G.O.Ms.No.407 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Directorate of Industrial Safety and Health –G.O.Ms.No.408 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Transport Department –G.O.Ms.No. 409 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Motor Vehicle and Maintenance Department -G.O.Ms.No. 410 Dated: 12 -11-2020-
- Pay Grievance Redressal Committee 2019- Sericulture Department –G.O.Ms.No.411 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- State Transport Authority –G.O.Ms.No.412 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Welfare of Differently Abled –G.O.Ms.No.413 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Town Panchayats – G.O.Ms.No. 414 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Electrical Inspectorate – G.O.Ms.No.415 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Chennai Corporation –G.O.Ms.No.416 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Rural Development Department-G.O.Ms.No. 417 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Revenue Department-G.O.Ms.No.418 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Police Department –G.O.Ms.No. 419 Dated: 12-11-2020
- Pay Grievance Redressal Committee 2019- Forest Department – G.O.Ms.No. 420 Dated: 12-11-2020,
- Pay Grievance Redressal Committee 2019- Animal Husbandry Department –G.O.Ms.No. 421 Dated: 12-11-2020,P
- ay Grievance Redressal Committee 2019- in Chennai Corporation – G.O.Ms.No. 422 Dated: 12-11-2020
- Stoppage of CPS Subscription – Special Time Scale Pay -Date -23.11.2020
- தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெற தட்டச்சு மற்றும் கணிணி கல்வி சான்றிதழ் பெற வேண்டும் -Letter No 29530/s1/2020-1 Date 03.12.2020
- பள்ளிக் கல்வித் துறை - 2020-2021ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை. மாணவர்களினி எண்ணிக்கை ஏற்ப்ப உதவியளர் மற்றும் இடைநிலை உதவியாளர் நியமனம் செய்வது - Go NO .125 Date : 16.12.2020
- துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019, G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997 All Go In PDF
அரசாணை தொகுப்பு - 2019
- G.O. for PG,BT,SGT Staff Fixation & Deployment Go No 217 Date 20.06.2019
- BT- STAFF FIXATION TABLE 6-to-10 Student Strengh VS Teachers Table
- ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாறுதல் பெற்றவர்கள் புதிய அலுவலகத்தில் தான் ஊதியம் பெற முடியும் என்பதற்கான அரசாணை GoNo 22 Date :10.01.2019
- TRB மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை ந.க.எண் .015030/டி1/2019/நாள் 11.09.2019
- 2003 -04ம் கல்வி ஆண்டு முதுகலை ஆசிரியர் தொகுப்பூதிய நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்யக் கோரியது - நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 04.12.2019
- DSE PROCEEDINGS: ஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
- ஆசிரியர் நல தேசிய நிதியம்- தொழிற் கல்வி படிப்புதவி தொகை விண்ணப்பம்
- Temporary Posts Changed To Permanent Post.-GO 157 S.E.(5(1))Dept Dt 05.09.2019
- Festival Advance be enhanced from Rs.5,000/- to Rs.10,000/ Orders - Issued.G.O.Ms.No.240, Dated 02nd August 2019
- Equivalence of Degree for various subject for TRB appointment teachers - Orders-issued - G.O.(Ms) No.266Dated: 29.11.2019
- விபத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 அரசாணை Go No 189 Date 25.10.2019
அரசாணை தொகுப்பு - 2018
அரசாணை தொகுப்பு - 2017
அரசாணை தொகுப்பு - 2016
அரசாணை தொகுப்பு - 2015
அரசாணை தொகுப்பு - 2014
அரசாணை தொகுப்பு - 2013
அரசாணை தொகுப்பு - 2012
அரசாணை தொகுப்பு - 2011
அரசாணை தொகுப்பு - 2010
அரசாணை தொகுப்பு - 2009
அரசாணை தொகுப்பு - 2008
அரசாணை தொகுப்பு - 2007
- Personnel and Administrative Dep - Attested Officer - Green Ink Usage -Go No 187 Date 2007
- பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான அரசாணை Student cellphone avoid go 261 Date 15.10.2007
2 Comments
sir
ReplyDeleteneed tn go no 47 sweeper posting go dated 02.03.2012
GO NO:47 DATED :02.03.2012
i need Go no 131education department dt 10-08-2006 relating to the bulding approval authority for private schools email aksharagowtham@gmail.com watts app 9442213705
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..