Initial Learning Level Assessment For 10Th And 12th Std 


பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

DSE - Initial Learning Level Assessment  PDF 

தேர்வு நடைபெறும் இணைய தளம் : http://exams.tnschools.gov.in/login?returnUrl=%2Fexam


மேற்கண்ட இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினைக் கொடுத்து உள் நுழைய வேண்டும்.

உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த மதிப்பீட்டிற்கான Login ID. அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் “@” symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும்.


தற்போது 10-ம் வகுப்பு  மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இது வரை எந்த அளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளார்கள் என்று அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் பயண்பெறும் வகையில் அவர்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டமிடும் பொருட்டு ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறவனத்தால் திட்டமிடப்பட்டுள்சது. 

இந்த மதிபீடு 22.01. 2021 முதல் EMIS மூலமாக பள்ளிகளில் உள்ள Hi-Tech Lab யை பயண்படுத்தி மாணவர்களுக்கு நடத்த திட்டமிடபட்டுள்ள்து . இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை வழங்கபட்டுள்ளது.


முதற்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடதொகுதி வாரியாக  மதிப்பீடு நடைபெறும் .ஒவ்வொரு நாளும் Batch 3 வீதம் 4 நாட்கள் நடை பெரும்  Batch கால அளவு 150நிமிடம்.

Batch No :1 Time 9.00-11.30
Batch No :2 Time 11.45-2.25
Batch No :3 Time 2.30-5.00

கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து 30 கேள்விகள் கேட்க்கப்படும். உதாரணமாக இயற்பியல் -30 வேதியியல் -30 கணிதம் 30 உயிரியல் 30  மொத்தம் 120 வினாக்கள்.

இரண்டாம் கட்டமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 பாடங்களிருந்தும் வினாக்கள் கேட்க்கப்படும் மொத்த வினாக்கள் 100 ஆகும் 



Join Telegram& Whats App Group