Middle School to High School Up gradation List -Go No 10 Date 18.01.2021 


2020-21 ஆம் கல்வியாண்டு 35  ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/மாநகராட்சி  நடுநிலைப்  பள்ளிகளை அரசு  உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயத்துதல் ஆணை தமிழக பள்ளி  கல்வி துறையால் வெளியிடபட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2020 சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் நடுநிலைப் பள்ளிகள்  உயந் நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என தமிழக் முதலமைச்சர்  அறிவித்தார் .அதறகான அரசாணை மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகள் விபரம் மாவட்டம் வாரியாக தரப்பட்டுள்ளது.

 தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும்  35 தலைமையாசிரியர் பணியிடங்களும் . பள்ளி ஒன்றிற்கு 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Middle School to High School Up gradation List -Go No 10 Date 18.01.2021 Pdf


  







Join Telegram& Whats App Group