அரசு ஊழியர்கள் தேர்வு எழுத ஆதார் கட்டயாம் –TNPSC


டிசம்பர் -2020 பருவத்துக்காண துறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 21 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

துறை தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம் ஜனவரி  29 வரை விண்ணபிக்கலாம்.

தேர்வுக்கான விதிமுறைகள் ,மற்றும் பாடத்திட்டம் , தேர்வு மைய அமைப்பு முறை , தேர்கட்டணம் , தேர்வு கால அட்டவணை போன்ற தகவல் தேர்வாணையாத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என தமிழ் நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பட்டு அலுவலர்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார். 

Join Telegram& Whats App Group