17.02.2021 நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள்‌ (அனைத்துப்‌ பாடங்களும்‌) காலிப்பணியிட விவரங்கள்‌ 18.02.2021 க்குள் அனுப்ப இயகுநர்  உத்தரவு

பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 17.02.2021
அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிட  விவரங்களை 18.02.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணிக்குள்‌ அனுப்ப  அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது.


Join Telegram& Whats App Group