DSE Proceeding - BT To PG Panel-2021
வரலாறு பாடத்திற்கு கூடுதல் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தேவைப்படுவதால் 2007-08ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!!!
DSE Proceeding BT to PG Promotion History Date: 18.02.2021
Chemistry And Physics Final List As On 18.02.2021
01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்க அளிக்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் திருத்தம் செய்து இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் -நாள் -18.02.2021
BT to PG Promotion Panel Preparation - DSE (HS)Proceedings! Tamil ,English, Maths
01-01-2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து தமிழ் , ஆங்கிழம் ,கணிதம் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர் , ஆசிரியர் பயிற்றுநர்,பள்ளி துணை ஆய்வர்கள் விபரம் கோருதல் இயக்குநர் செயல்முறை -நாள் 17.02.2021
01-01-2021 நிலவரப்படி உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் (வரலாறு , புவியியல் ) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமணம் செய்திட இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் , சிறப்பாசிரியர் பெயர் பட்டியல் மற்றும் இயக்குநர் செயல்முறை
01-01-2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர் பட்டியல்
01-01-2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர் பட்டியல்
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.-
இயற்பியல்- ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் வேதியியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக
வேதியியல்- ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29.01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.
விலங்கியல் -ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் தாவரவியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.
தாவரவியல்- ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பொருளியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.
பொருளியல்- ந.க.எண். 2841 / டபிள்யு3 / இ3 / 2020, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் வணிகவியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.
வணிகவியல்- ந.க.எண். 2813 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் வரலாறு பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக.
வரலாறு- ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021
தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் உடற்கல்வி இயக்குநர் 1 ஆக நியமனம் செய்ய உடற்கல்வி இயக்குநர் நிலை 2 - விவரங்கள் கோருதல் சார்பாக.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..