9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதற்காக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு

 பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் 12,10 11 மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்திருந்தன. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணை ஆனது அறிவிக்கப்படும் என்ற நிலையில் இருந்தது தற்போது தமிழக முதலமைச்சர் அவர்கள் 9, 10, 11 மற்றும்ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளார்.