DEE-Middle School HM to BEO Panel Preparation
01.01.2021 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2006 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல்
MSHM to BEO panel as 01.01.2021 Download
2021 ஆம் ஆண்டிற்கான வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்ய 31. 12 .2011 க்கு முன்னர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து மற்றும் 31 .12.2020க்குள் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வில் தேர்ச்சி பெற்று முழு தகுதி பெற்ற அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
DEE Instruction For MSHM to BEO seniority preparation
மேலும் பதவி உயர்வுக்கான பட்டியல் தயார் செய்யும் போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அவர்களால் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது அதனை பின்பற்றி பட்டியல் தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..