ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் -  உபரியாக உள்ள இடைநிலை /  பட்டதாரி ஆசிரியர்  பணி நிரவல் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள்


ADW - Deployment Go 25 Date 08.02.2021 


2019-2020-ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் மாணாக்கர் விகிதாச்சாரப்படி, இடைநிலை ஆசிரியர் நிலையில் 150 பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் நிலையில் 525 பணியிடங்களும் உபரியாகக் கண்டறியப்பட்டிருந்தன என்றும், அரையாண்டு தேர்வு முடிவு பெற்றதால் மாணவர்களின் கல்விநலன் கருதி, கல்வியாண்டில் இறுதி தேர்வு முடிவு பெற்ற உடன் 2020 ஏப்ரல் மாதத்தில் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது என்றும், மார்ச் மாதத்தில் உலகளாவிய கொரானா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் பணிநிரவல் கலந்தாய்வு நடத்த இயலவில்லை என்பதால், 2019-2020-ஆம் கல்வியாண்டில் கணக்கிடப்பட்ட உபரி ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான பணி நிரவலை மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டமும் மேற்கொள்ளலாம் என்றும், மேற்படி உபரி பணியிடங்கள், மாணவர் : ஆசிரியர் விகிதாச்சார அடிப்படையில்  கணக்கீட்டு பணிநிரவல் மேற்கொள்ள வேண்டும் என ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரியம் உத்தரவிட்டுள்ளது

Join Telegram& Whats App Group