அரசு /நகராட்சி உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர் /பள்ளித்துணைஆய்வர்01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  விலங்கியல்,தாவரவியல் பாட முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளக்க தகுதியானவர் பெயர்பட்டியல் பள்ளி கல்விதுறை இனை இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளது.

தாவரவியல் பாடம் தகுதிவாய்ந்தோர் பட்டியல் -1 முதல் 98 வரை

Botany Final List In Pdf 


விலங்கியல் பாடம் தகுதி வாய்ந்தோர் பட்டியல் - 1 முதல் 109 வரை 

Zoology Final List In Pdf


DSE Proceeding Zoology &Botany Pdf 


மேற்கண்ட வரிசை எண் பெயர்பட்டியலில்  உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


Join Telegram& Whats App Group