BT - PG Promotion Counselling Date  Physics And Chemistry 


BT -PG Physics & chemistry councling  DSE Proceeding Pdf

நாள் :சனிக்கிழமை -20.2 21  

இடம்: SIEMATE HALL DPI -CHENNAI

இயற்பியல் -வரிசை எண் 1 To 100  -நேரம் -காலை 11.30 மணி

வேதியியல் -வரிசை எண் 1 to 200 -நேரம் காலை 8.45 மணி

வணிகவியல் - வரிசை எண் 150  To 210 நேரம் பிறபகல் 2 மணி 



PET TO PD II Promotion Counselling Date


உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2ஆகப் பதவி உயர்வு கலந்தாய்வு 19.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்


PET to PD II Counselling Proceedings And Selection list



BT - PG Promotion Counselling Date 


 1-1 -2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள்/ ஆசிரியர் பயிற்றுனர்களிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற பணி ஒதுக்கீட்டு ஆணை

 13-2- 2021 சனிக்கிழமை  காலை 9 மணிக்கு

 சென்னை 31- சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு எம் .சி .சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

 கீழ்க்காணும் குறிப்பிட்ட பாடங்களில் பட்டியலில் காணும் குறிப்பிட்ட வரிசை எண் உள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 
எஞ்சியுள்ள காலி பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்களால் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளதால் தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் தவறாமல் பணி விடுவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 பொருளியல் List  Download 
  1 முதல் 145 வரை.

 வணிகவியல் List  Download
  1 முதல் 150 வரை.

 வரலாறு List  Download
1 முதல் 189 வரை.

 உடற்கல்வி இயக்குனர் நிலை 1.List  Download

1 முதல் 40 வரை.