01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில்‌ பதவி உயர்வு / பணி மாறுதல்‌ மூலம்‌ நியமனம்‌ செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்களின்‌ விவரங்கள்‌  அனுப்ப இயக்குநர் செயல்முறை


01.01.2021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணியின்‌ கீழ்‌ அமைந்துள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களுக்கு, பதவிஉயர்வு / பணி மாறுதல்‌ மூலம்‌ நியமனம்‌ செய்ய அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களில்‌ 3% காலிப்பணியிடங்கள்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களைக்‌ ( முன்பு உதவித்‌ தொடக்கல்வி அலுவலர்‌ பணியிடம்‌) கொண்டு நிரப்பிட வேண்டுமாதலால்‌ 01.01.2021 நிலவரப்படியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பதவிக்கு பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மூலம்‌ நியமனம்‌ செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ சார்பான விவரங்களைப்‌ பெற்று தொகுப்பு பட்டியலினை 18.02.2021 க்குள்
பள்ளிக்‌ கல்வி இயக்ககத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Join Telegram& Whats App Group