High School HM Panel -2021


01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான  பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சேர்க்கை திருத்தம் நீக்கம் போன்ற விவரங்கள் இருப்பின் அவற்றை தொகுத்து 18.02. 2021 அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


HM Panel DSE Proceeding Date :15.02.2021


HM Panel List No 1 to 500 -2021 Pdf 







Join Telegram& Whats App Group