NMMS Exam Hall Ticket Published -2020-21


21.02.2021 அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்(NMMS)  தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 15.02.202 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID/Password–ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Get Hall Ticket Direct Link


www.dge.tn.gov.in --->  Click Here To Access Online portal For School Education ---> NMMS Exam -2020-21 Login -----> Enter User ID(School EMIS No)  And Password (Emis Password)----> Select Multiple Report ----> Enter Details ----->Download Hall Ticket 


Join Telegram& Whats App Group