பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்  கழகத்தின் சார்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி - 01.01.2021 நிலவரப்படியான அரசு
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பதவிக்கு தகுதிவாய்ந்த
ஆசிரியர்களுக்குப்‌ பதவி உயர்வு /பணிமாறுதல்‌ மூலம்‌ பணி ஒதுக்கீட்டு
ஆணை வழங்க- கலந்தாய்வு நடைபெறுதல்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌- நாள்-18.02.2021 

01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர்‌ பெயர்ப்‌ பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌, அதனையொத்த பணிநிலையில்‌ உள்ள ஆசிரியர்கள்‌ மற்றும்‌, பட்டதாரி ஆசிரியர்‌ பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம்‌ முதுகலை ஆசிரியர்களாகப்‌ பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு /பணிமாறுதல்‌ மூலம்‌ அரசு
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பதவிக்கு பணி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கும்‌ கலந்தாய்வு 20.02.2021 அன்று காலை 8.45 மணிக்கு சென்னை -04, சாந்தோம்‌ மேல்நிலைப்பள்ளி நடைபெறும்

Join Telegram& Whats App Group