Part Time  Teacher Salary Increased GO NO 15 Date 1 .02 .2021


பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.7,700லிருந்து ரூ.10,000 ஆக உயர்வு!!!

வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக  பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊதிய உயர்வு அறிவிப்பு!!