அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் மீது வழக்கு ரத்து
பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் அவர்கள் மீது அரசானது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்