உயர்கல்வித்துறை ! GO(MS) No-327 Dt:22.03.21


தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதன் காரணமாக  அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.


வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

இதற்க்கு முன்னதாக  கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளியானது விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை  அடிப்படையில் தற்போது கல்லூரிகளுக்கு இணையம் வழியாக வகுப்புகள் தொடரும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.