Election Training Video -2021 

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் . அதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பணிகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரம் எவ்வாறு கையாள்வது போண்ற பணிகள் தொடர்பாக பயிற்சி வழங்கபடுகிறது. அவர்கள் பணிகள் குறித்து காணொளியானது தரபட்டுள்ளது . தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் பார்த்து பயன் பெறவும் .

தலைமை வாக்குசாவடி அலுவலருக்கான சுருக்கமான குறிப்புகள் -Pdf 

Presiding Officer Handouts Assembly Election 2021

திருவள்ளூர் மாவட்டம் வெளியிட்டுள்ள தேர்தல் பணிகள் முழு வீடியோ 




How to Seal the Control Unit



How To Conducted Mark Pole






Sealing Control Unit  After MockPoll



Polling Officer Duty