CEO TRANSFER -Go No 25 Date 07.04.2021

கோவை மாவட்ட CEO உஷா, தஞ்சாவூருக்கு மாற்றம்.

தஞ்சாவூர் மாவட்ட CEO ராமகிருஷ்ணன், கோவைக்கு இடமாற்றம்.

அரசு அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் இடமாற்றம்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு.