One day Salary For Covid19 CM Fund  Go No 52 Date 27.05.2021




அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம் பிடித்தம் தொடர்பான அரசாணை

அரசு அலுவலர்கள் ,பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தினை  முதலமைச்சரின் பொது நிவாரன் நிதிக்கு வழங்க பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்த நிலையில்  அதனை அரசு ஏற்றுகொண்டு மே மாதம் அல்லது ஜீன்  மாதம் -2021  மாதத்திறகான ஊதத்திலிருந்து ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்து முதலமைச்சரின் பொது  நிவாரண நிதிக்கு  வழங்க அனுமதித்து தமிழக் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

அரசாணை எண் 52 -பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை நாள் 27.05.2021