Pay continuation order For Non Teacher  May 2021

5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை!!!

Pay continuation order For Non Teacher  May 2021 Go No :47 ,252 ,50,78,


ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 6156 தற்காலிக பணியிடங்களுக்கு மே மாதத்திற்கான சம்பள வழங்க ஊதிய கொடுப்பாணை 

Pay continuation order For Teacher & Non Teacher  May 2021 Go No :389 

32 முதுகலைஆசிரியர் மற்றும்  ஒரு உதவி இயக்குநர் தற்காலிக பணியிடங்களுக்கு மே மாதத்திற்கான சம்பள வழங்க ஊதிய கொடுப்பாணை 

Pay continuation order For PG Teacher May 2021 Go No :175 ,99


ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை  உதவியாளர் - மே மாதத்திற்கான தொடர் நீட்டிப்பு  ஆணை- அரசாணை எண் :277,62,373