பள்ளிக் கல்வி - 2020-21ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குதல் குழுவில் மூன்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - 10 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட அரசாணை.

2020 21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்த குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கும் குழுவில் 3 தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இணைப்பு ஆணையர் கடிதம் மற்றும் அரசாணை 76 


ஆசிரியர்கள் விபரம் 

1.திருமதி A.ஸ்டெல்லா அமலோர்ப மேரி , தலைமையாசிரியை, ஜெய்வாபாய் மாதிரி மேல் நிலைப் பள்ளி ,திருப்பூர்

2.,திரு U.கணேசன் ,தலைமை ஆசிரியர்,சங்கர் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ,சங்கர் நகர், திருநெல்வேலி

3.திரு H.ஜேம்ஸ்சத்தியராஜ் முதல்வர்,செயிண்ட் ஜான்ஸ்மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ,ஆழ்வார்திருநகர் ,சென்னை