GO NO :18 Date 01.02.2021 1575 BT Post Upgrade To PG Post  

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

01.08.20219 நிலவர படி  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப ஆசிரியர் நியமணம் செய்யும் பொருட்டு  மாணவர்களின் நலன் கருதி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளிடபட்டுள்ளது தரம் உயர்த்த பட்ட முதுகலை ஆசிரியர் பணியிட பள்ளி விபரங்கள் கொடுக்கபட்டுள்ளது.

 

1575 BT Post Upgrade To PG Post  GO NO :18 Date 01.02.2021  And School List