●●9-ம் வகுப்பிற்கு  பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் எப்படி- வழிகாட்டு நெறிமுறைகள் -  கல்வி ஆணையர் உத்தரவு!

●வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ள சில குறிப்புகள் 

●காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்களை  கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

●குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 என வழங்கலாம்

●பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழ் அரசு தேர்வுகள் இயக்கத்தால் பின்னர் வழங்கப்படும்.

இணைப்பு  : ஆணையரின் சுற்றறிக்கை