பள்ளிக்கல்வி- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் - துறை உருவாக்கம்.

 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பள்ளிக்கல்வி சார்ந்த மனுக்களுக்கு தீர்வு காண ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்.

ஒருங்கிணைப்பு அலுவலராக திரு.ராமசுந்தரம் அவர்கள்  நியமனம்.

இது குறித்து மாவட்டந்‌ தோறும்‌ ஒரு பொறுப்பு அலுவலரை ( Nodel Officer) நியமித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்‌ விவரத்தினை உடன்‌ தெரிவித்திடம்‌, இப்பொருள்‌ தொடர்பாக பிரதிமாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ அறிக்கை அனுப்பிடவும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
.