E-SR Updation பணி தொடர்பான அனைத்து பதிவுகளும் 09.07.2021 வரை நீட்டித்து உத்தரவு


E-Sr யில்Edit  செய்யும் வசதி   மே  5 வரை மட்டுமே இருக்கும் என்ற நிலையில் தற்போது  இந்த வசதி 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் IFHRMS மென்பொருளில் நிலுவையில் இருக்கும் தொடர்பான Appointments, Promotions, Transfers, Retirements ,Relieving and  Joining entries,Pay fixation  ,Leave sanction, Updation  of Disciplinary action  பதிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும்,IFHRMS மென்பொருளில்   Data Cleansing  பணியை  சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குமாறு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது .