90% GPF Guidelines - Noon Meal Workers

சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களின் GPF கணக்கில் இருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90% பகுதி இறுதித் தொகை பெறுவதற்கு அனுமதி அளித்து அரசுக் கடிதம் வெளியீடு!!!

சந்தாதாரர்கள் முதல் முறையாக தற்காலில முன்பணம்  பெறுவதற்க்கு 5 ஆண்டுகள் சந்தா தொகை செலுத்திருக்க வேண்டும் 


 முன்பணம் பெறுவதற்கான காரணம் 

1.மாத சம்பந்தமான பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு

2.சந்தாதாரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களின் உடல் நலக்குறைவிற்காகவும்  இயலாமைக்க்காகவும் மற்றும் பெண் ஊழியர்களின் பிரசவத்திறக்காகவும்.

3.சந்தாதாரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் உயர் கல்விக்கா(மருத்துவம் , பொறியியல் ,தொழில்நுட்பம் போன்றவை )

4. சந்தாதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திருமண விசேஷங்கள் மற்றும் இறுதி சடங்கு தொடர்பான செலவினங்களுகாக


90% GPF Guidelines  And application Form Pdf - Noon Meal Workers


வழங்கப்படும் முன்பணத் தொகை 

சந்தாதாரகள் பெறும் 3 மாத ஊதியம் அல்லது விண்ணப்பிக்கும் பொழுது இருப்பிலுள்ள தொகையில் 60 விழுக்காடு இதில் எது குறைவோ அத்தொகைக்கு மிகாமல் வழங்கலாம்.

நிபந்தனை 

அடுத்தடுத்து முன் பணம் ஒப்பளிப்பு செய்வத்ற்கான இடையே குறைந்த பட்சம் ஆறு மாத இடைவெளி இருக்க வேண்டும்