12Th Mark  Calculation GO No 105 Date 12.07.2021


பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்  வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் அனைத்து பள்ளிகள் மூடப்பட்டது.அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம்  வகுப்பு  தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது மே

லும் அனைவரும் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என சான்றிதழ் அளிக்கப்படும் எனவும் பன்னிரண்டாம் வகுப்பு   மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அடிப்படையிலான மதிப்பெண்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்தது அதன்படி மதிப்பெண் சான்றிதழ்  தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

GO No.105 Date 12.07.2021 Method For 12Th Mark Calculation PDf


மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் செய்முறைத் தேர்வு மாணவர்கள் மற்றும் செய்முறை தேர்வு இல்லாத மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது