e-Challan Payment  Process in IFHRMS

அரசு ஊழியர்களும் அரசு கணக்கில் செலுத்த வேண்டிய தொகை Challan (செலுத்துச்சீட்டு ) மூலமாக அரசுகணக்கில் செலுத்துவோர்கள். அந்த முறைகளை  பொதுமக்களோ  ,அரசு பணியாளர்களோ இனி IFHRMS Portal மூலம்IFHRMS e-Challan மூலம் (Online - Offline Payment) செலுத்தலாம்.

IFHRMS இணையதளத்தில்  e-Challan உருவாக்குவதறகான வழிமுறைகள் 

முதலில்  Browser-ஐ Click செய்யவும்.Address Bar ல் https://www.karuvoolam.tn.gov.in என்ற IFHRMS இணையதள முகவரி  உள்ளீடவும். அதில் கீழே உள்ளவொறு IFHRMS இணையதளத்தின் முகப்பு பக்கம்  தோன்றும் அதில் Challan Details என்பதின் கீழே e-Challan Creation என் றத Click செய்யவும்.

இப்போது தோன்றும் Home Window-ல் e-Challan Creation என்று Click செய்யவும்.

அரசு பணியளர்கள் /ஓய்வூதியர்களுக்கு IFHRMS e-Challanமூலம் பணம் செலுத்த அரசு பணியாளர்களீன்  குறியீடு எண் , கடவுசொல் கொண்டு  Login செய்தபின் e-Challan Creation என் றத Click செய்யவும்.

பணம் வழங்கும்  அலுவலர்களும் (DDO) அவர்களது அலுவலக வரவுகளை செலுத்துச்சீட்டு மூலம் செலுத்த  பணியாளர் எண் கொண்டு Login செய்தபின் e-Challan Creation என்பதை  Click செய்யவும்.

இப்போது தோன்றும் திரையில்  Remitter Type – Public என தோன்றும் 

குறிப்பு: பணியாளர்கள்  Login செய்திருந்தால்  Remitter Type-ல் Employee/DDO/Pensioner என தோன்றும் அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் 

பின் Remitter Name, PAN no., தொடர்பு கைபேசி எண்  (OTP & Challan Number பெறுவதற்கு ) மற்ற அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.

பிறகு  Period Details-ல் From Date To Date உள்ளிடவும். பின் District Name மற்றும் எந்ததுறைக்கு பணம் செலுத்த வேண்டுமோ அந்த துறையையும்  அலுவலக பெயரையும் தேர்வு  செய்யவும்.

 Generate OTP-ஐ Click செய்து, cell phone க்கு வரும் OTPஐ உள்ளிடவும். பின் Service Details-ல் (சேவை விபரம் ) மற்றும் எந்த துறைக்கு பணம் செலுத்த வேண்டுமோ  அந்த துறையும் அலுவலக பெயரையும் தேர்வு  செய்யவும்.

ஒன்றிற்க்கு மேற்பட்ட அரசு கணக்குகளுக்கு தொகை செலுத்த வேண்டுமென்றால் சேர்க்க (Add Row) பொத்தானை அழுத்தி சேர்த்து சேவை விவரத்தை பூர்த்தி செய்யலாம்  Row-ஐ நீ க்க (Delete Row) பொத்தானை அழுத்தவும் 

Receipt type (வரவின் வகை ), Sub type (துணை வகை ) தேர்வு செய்த பின் ,வரவின் வகை துணை வகைகளை சரியாக தேர்வு செய்யும் பொருட்டு Acct Code (கணக்குத் தலைப்பு ) வரும். வரவு வைக்கப்பட வேண்டிய கணக்கு தலைப்பு சரிபார்த்து விட்டு ,தொகையை உள்ளிடவும்.

e-Challan  Payment Process User Manual PDF 

 Payments Gateway-ஐ Selectசெய்து Payment Method-ல் Online or Offline-ஐ Select செய்யவும். பின் Payment Method-ல் Offline-ஐ Select செய்தொல் Payment type, Cheque/Demand Draft/Cash Select செய்யவும்.

Online Payment Select செய்து, Payments Gateway-ஐ Select செய்து Submit Click செய்யவும். OTP Validated Successfully Confirmation தோன்றும்  

SBI Payment Gateway மூலம் Bank Select செய்யவும். பின் Make Payment Click செய்யவும். 

Payment Transaction Successfully Confirmation மற்றும்  Challan Number தோன்றும் 

Download Challan Click செய்து, Remitter Copy Download செய்து கொள்ளலாம் 

Challan no வைத்து மீண்டும் எப்போது வேண்டுமானாலும் Challana Payment Status IFHRMS Portalல் eChallan Search மூலம் அறிந்த்து கொள்ளலாம் மற்றும்  Challan No click  செய்து மீண்டும் Pdf Download  செய்து கொள்ளலாம்