KH- RMSA Pay continuation order For march2021 -Feb 2024 (GO no.46,GO no.67,GO no.391)


பள்ளிக்கல்வி 2009 - 2010 மற்றும் 2011 -2012 ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 2408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 688 ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 3296 பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை ஆனது 1.3.2021 முதல் 29 .2 .2024 நாள் வரை நீட்டித்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

(GO no.46,GO no.67,GO no.391)

  Pay continuation order For march2021 -Feb 2024 Go No 101 Date 20.07.2021