Unit Test Syllabus And Time Table 


கொரானா பரவல் காரணமாக பள்ளிகள் மூடபட்டதால் மாணவர்களுக்கு   கல்வி தொலைகாட்சி வழியாக கற்றல் செயல்பாடு நடைபெறுகிறது .

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மேன்படுத்த அலகுத் தேர்வுகள் இணையக் வழியாக நடத்த பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது . அதன் படி  மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் நடைமுறைகள் , அலகு தேர்வு பாட திட்டம் மற்றும் தேர்வு கால அட்டவணை அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்படும் .


இராணிபேட்டை மாவட்டம் இரண்டாம் அலகுத் தேர்வு பாடத்திட்டம்  Pdf


சென்னை மாவட்ட கல்வி அலுவலரால் வெளியிடபட்ட அலகு தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு கால அட்டவணை மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் செயல் முறைகள் 

Chennai CEO Proceedings , Unit Test Syllabus And Time Table Pdf 


ஜூன் / ஜூலை மாத அலகுத் தேர்வு நடத்துதல் சார்ந்து திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!_*

ஜூன் / ஜூலை மாத அலகுத் தேர்வு நடத்துதல் சார்ந்து தஞ்சாவூர்  முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!



ஜூன் / ஜூலை மாத அலகுத் தேர்வு நடத்துதல் சார்ந்து திருவள்ளுர் மாவட்டட்  முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!