7.5% Reservation in Professional Courses
Providing 7.5% of seats on preferential basis to the seats under Government Quota to the Government School students in admission to Professional Courses
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - விரிவான விளக்கங்களுடன் அரசாணை வெளியீடு!!!
பொறியியல் / வேளாண்மை/ கால்நடை/ மீன்வளம்/ பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சட்டப் படிப்புகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் மற்றும் மேற்கண்ட படிப்புகான அரசு உதவிபெறும் மற்றும் அரசு கல்லூரிகளில் ,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான-வழிகாட்டுதல்கள் அரசாணை தமிழக அரசால் வெளியிடபட்டுள்ளது
7.5% Reservation in Professional Courses Go (Ms) No 167 Date :31.08.2021
தமிழக அரசு பள்ளிகளில் 6 ஆம் வ்குப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கீழ்கண்ட படிப்புகளில் சேர்வதற்க்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடங்கள் வழங்கப்படும் .
Engineering/ Agriculture/ Veterinary/ Fishenes/ Law Degree courses such as B.E./ B.Tech./ B.Arch. courses in Engineering discipline, B.Sc./. B.Sc. (Hons) / B.Tech. courses in Agriculture discipline, B.VSc. & AH./B.Tech. courses in Veterinary discipline, B.F.Sc.,/ B.Tech., courses in Fisheries discipline, B.A. L.L.B./B.Com. L.L.B.(Hons)/B.A. L.L.B.(Hons)/ B.B.A., L.L.B., (Hons)/ B.C.A. L.L.B., (Hons) courses in Law discipline, offered in Universities, Self- Financing Colleges, Government aided and Government Colleges.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..