PG TRB Notification& Apply Online 2021

PG TRB Apply Online 2021

TRB Press News 12.01.2022


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்‌/உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1/ கணினி பயிற்றுநர்கள்‌ நிலை - 1- 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 29.01.2022 முதல்‌ 06.02.2022 வரை உள்ள தேதிகளில்‌ இருவேளைகளில்‌ தேர்வுகள்‌ நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச்‌ செய்தியில்‌ செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை, நிர்வாகக்‌ காரணங்களினால்‌ வரும்‌ 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை உள்ள தேதிகளில்‌ இருவேளைகளில்‌ தேர்வுகள்‌ நடத்திட உத்தேிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்‌ தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுதிறது. விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும்‌. இத்தேர்விற்கு உரிய அனுமதிச்‌ சிட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள்‌ தங்களது User Id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ) உள்ளீடு செய்து பதிவிறக்கம்‌ செய்வதற்கான தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌. இந்த அட்டவணை நிர்வாகக்‌ காரணங்களினால்‌ மற்றும்‌ பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.




TRB Press News  (31.12.2021).


PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள்‌ 18.09.2021 முதல்‌ பதிவேற்றம்‌ செய்திடலாம்‌ என தெரிவிக்கப்பட்டது. மேலும்‌, விண்ணப்பதாரர்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்ப்பட்டது. அதில்‌ கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது, 29.01.2022 முதல்‌ 06.02.2022 வரை உள்ள தேதிகளில்‌ இருவேளைகளில்‌ தேர்வுகள்‌ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்‌ தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு
முன்பு வெளியிடப்படும்‌





TRB Press News  (28.10.2021).

 அரசாணை நிலை எண்‌. 144, பள்ளிக்‌ கல்வி (ப.க.2(0) துறை, நாள்‌ 18.10.2021ன்படி, ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மேற்காணும்‌ அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயர்த்தியும்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 பணியிடத்திற்கு பணிநாடுநர்கள்‌ இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்‌ போது MPEd கல்வித்‌ தகுதி ஒருவருடப்‌ பயிற்சி காலம்‌ முடித்தவர்கள்‌ (2002-ற்கு முன்பு முடித்தவர்கள்‌ மட்டும்‌) பதிவேற்றம்‌ செய்வதற்கும்‌, மேலும்‌, முதுகலைப்‌ பட்டப்படிப்பு முதல்‌ வருடம்‌ பயின்று பின்னர்‌ BEd  பட்டம்‌ முடித்து அதன்பின்னர்‌ முதுகலைப்‌ பட்டப்படிப்பு இரண்டாம்‌ ஆண்டு சேர்ந்து பட்டம்‌ பெற்றவர்கள்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கு மென்பொருளில்‌ தேவையான மாற்றங்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.




2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பு ஆசிரியர்  தேர்வு வாரியம் மூலம் 09.0.2021 அன்று அறிவிக்கப்பட்டது ..அதன் படி 2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு இணைய வழிவிண்ணப்பம் 16.09.2021 முதல் தொடங்கபட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப்ப காரணங்களால்,  இணைய வழிவிண்ணப்பம் 18.09.2021 முதல் தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . 

Corrigendum Notification No.01B/2021, Dated : 21.10.2021 


TRB Age Relaxation Go No :144  Date :18.10.2021


PG TRB Online Application Click Here

TRB Syllabus  2021

Instruction In Tamil Pdf 


Instruction In English Pdf


Corrigendum to Notification No. 01/2021, revised dated 09.09.2021



PG TRB Exam 2020 -21 ற்கு Online ல் விண்ணப்பிக்க தேவையானவை : 

1. Mobile Number

2. e-mail address

3. ஆதார் எண் மட்டும் போதும்

4. Photograph 20 kb - 60 Kb jpeg / jpg  / png format

5. Signature 10 Kb - 30 kb hpeg / jpg / png format

பின்வரும் documents pdf வடிவில் தனித்தனியாக 1 MB க்குள் இருக்க வேண்டும்

6. சாதிச்சான்றிதழ்

7. 10 th Mark Sheet

8. +2 Mark Sheet

9. UG Degree

10. UG Mark Sheet

11. PG Degree

12. PG Mark Sheet

13. B.Ed Degree

14. B.Ed Mark Sheet

தமிழ் வழி 20% இடஒதுக்கீடு கோருபவர்

15. SSLC தமிழ் வழிச்சான்று

16. HSC தமிழ் வழிச்சான்று

17. UG தமிழ் வழிச்சான்று

18.PG தமிழ் வழிச்சான்று

19.BED தமிழ் வழிச்சான்று

20.Secondary Grade Teacher Service Certificate 

(இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தால் மட்டும் - ஆனால் படிவம் மாதிரி யாரிடம் சான்று பெற வேண்டும் என்ற எந்த முறையான விளக்கமும் இல்லை)

21.பணம் செலுத்த ATM Card ல்   SC/ ST பிரிவினர் 252 ரூபாய் /  மற்ற பிரிவினர் ₹ 505 ரூபாய் வைத்திருக்க வேண்டும்



முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான விபரங்கள் 


Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I (Rs. 36900 – 116600) (Level – 18)

Total  Vacancy    =    2207  ( Backlog Vacancy : 247   Current Vacancy : 1960) 

 PG TRB Notification  in Pdf 

 Important Dates :

A. Date of Notification : 09.09.2021

B. Commencement of submission of application through online mode : 16.09.2021

C. Last date for submission of application  through online mode  : 09.11.2021

D. Date of Computer Based Examination :  13.11.2021, 14.11.2021 &  15.11.2021

 Current Vacancy Subject Wise 

  • Tamil  :271
  • English:192
  • Mathematics:114
  • Physics :97
  • Chemistry :191
  • Botany:92
  • Zoology;109
  • Commerce:313
  • Economics:289
  • History:115
  • Geography:12
  • Political Science:14
  • Home Science:3
  • Bio-Chemistry:3
  • Physical Director Grade I:39
  • Computer Instructor Grade I:44


Age:

he has completed 40 years of age, on the First day of July of the recruitment year viz. 2021

Provided that the age limit prescribed above shall be increased by five years in respect of candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Class Muslims, Backward Classes, Most Backward Classes and De- notified Communities and destitute widows of all castes.


Examination Fees :

 Candidates should apply only through online mode

The candidates have to pay a fees of Rs.500/- (Rs.250/- for SC/SCA/ST and differently abled candidates) towards examination fee payable only through online net banking /credit card / debit

Scheme of Examination :

Main Subject  110

 Educational Methodology 30

 General Knowledge 10

 Total 150

Minimum Eligibility Mark : 

As per G.O.Ms.No.107, School Education, dated 24.07.2003 and Govt. Lr. No.12305/Q2/03- 02, dated 08.10.2003, candidates who secure a minimum of 50% marks in written examination (for SC/SCA- 45% mark, ST- 40% mark) alone are eligible for recruitment