Employment  Renewal  Go No 548 date 02 12 2021

2014, 2015, and 2016 Failed to renew employment record for years Special renewal for registrants ‌ Offer and ‌ 2017, 2018, and ‌ 2019 To update the registration for employment in years‌ already Three more at the end of the allotted time period Special renewal for months ‌ Offer ‌ - Order

2014, 2015, மற்றும்‌ 2016ஆம்‌ ஆண்டுகளில்‌ வேலைவாய்ப்புக்காண பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல்‌ சலுகை மற்றும்‌ 2017, 2018, மற்றும்‌ 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம்‌ முடிவடைந்த நிலையில்‌ மேலும்‌ மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல்‌ சலுகை வழங்குதல்‌ - ஆணை

Employment  Renewal  Go No 548 date 02 12 2021 Pdf

தமிழ்நாட்டில்‌ உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டு மையங்களில்‌ 2014, 2015, மற்றும்‌ 2016 ஆகிய ஆண்டுகளில்‌ வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல்‌ சலுகை மற்றும்‌ 2017, 2018, மற்றும்‌ 2019 ஆகிய ஆண்டுகளில்‌ வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க  ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம்‌ முடிவடைந்துள்ள நிலையில்‌ மேலும்‌ 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல்‌ சலுகை வழங்கி பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது:


●) இச்சலுகையைப்‌ பெற விரும்பும்‌ வேலைநாடுநர்கள்‌. அரசாணை வெளியிடப்படும்‌ நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ விடுபட்ட பதிவினை புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.


●) இச்சலுகை ஒரு முறை மட்டும்‌ வழங்கப்படும்‌.

●) மூன்று மாதங்களுக்குப்‌ பின்‌ பெறப்படும்‌ கோரிக்கைகள்‌ நிராகரிக்கப்படும்‌.

●) 01.01.2014-க்கு முன்‌ புதுப்பிக்கத்‌ தவறியவர்களின்‌ கோரிக்கைகள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.