TRB Polytechnic Exam - Time Table 2021
பத்திரிக்கை செய்தி அரசு பல்தொழில்நுட்ப கல்லுரி விரிவுரையாளர்கள் காலிபணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்.14/2019, நாள் 27.11.2019
அன்று வெளியிட்டது. கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாகஅக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டது.
அரசு பல்தொழில்நுட்ப கல்லுரி விரிவுரையாளர்கள்காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று (12.10.2021) வெளியிடப்படுகின்றது.
இத்தேர்விற்கான, தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு (Admit Card) கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை (Availability of Examination Centre) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது .
TRB Polytechnic Exam - Time Table 2021
Batch 1. Thursday, October 28,2021 -F.N.
- Computer Science Engineering
Batch2 Thursday, October 28,2021 A.N
- Physics
- Information Technology
- Modern Office Practice
Batch3 Friday, October 29,2021 FN
- Mathematics
- Production Engineering
Batch4 Friday, October 29,2021 AN
- Electrical & Electronics Engineering
- Textile Technology
Batch5 Saturday, October 30,2021 F.N
- Instrumentation & Control Engineering
- Civil Engineering
Batch6 Saturday, October 30,2021 A.N
- Electronics & Communication Engineering
Batch 7 Sunday, October 31,2021 F.N
- Mechanical Engineering
Batch 8 Sunday, October 31,2021 A.N
- Chemistry
- English
உட்பட்டது எனவும் அறிவிக்கப்டுகின்றது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..