DEO Transfer Order Final List As On 12.10.2021
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணி மாறுதல் பூஜ்ஜிய கலந்தாய்வு 12. 10. 2021 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
இதில் 123 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு 110 மாவட்ட கல்வி மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாறுதல் ஆணை ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
DEO Transfer Order Final List As On 12.10.2021 in pdf
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் பேரில் மாறுதல் அளித்து ஆணை வழங்கப்படுகிறது.
அலுவலர் பெயர் மற்றும் மாறுதல் செய்யப்படும் அலுவலகம்
- ரேணுகா DEO திருநெல்வேலி -மாவட்டக் கல்வி அலுவலர், நாகர்கோவில், , கன்னியாகுமரி மாவட்டம்
- டி.ராமன், DEO பெருந்துறை - மாவட்டக் கல்வி அலுவலர் நாமக்கல்
- கே.கார்த்திகா DEO கள்ளகுறிச்சி - மாவட்டக் கல்வி அலுவலர் ,உளுந்தூர் பேட்டை
- எஸ். தாமோதரன் DEO செயிண்ட தாமஸ் மவுண்ட் - மாவட்டக் கல்வி அலுவலர் ,செங்கல்பட்டு
- எம் விஜயா DEO எடபாடி -மாவட்டக் கல்வி அலுவலர் ,திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
- ஜி.சரஸ்வதி DEO சென்னை தெற்கு - மாவட்டக் கல்வி அலுவலர் ,சென்னை கிழக்கு
- வி.திருப்பதி DEO உத்தமபாளயம் - மாவட்டக் கல்வி அலுவலர் ,விருதுநகர்
- சி.லெட்சுமண சுவாமி DEO குழித்துறை - மாவட்டக் கல்வி அலுவலர் ,வள்ளியூர் திருநெல்வேலிமாவட்டம்
- இ வசந்தா - DEO தூத்துக்குடி - மாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி
- எம்.மஞ்சுளா - DEO தஞ்சாவூர் - மாவட்டக் கல்வி அலுவலர் ,புதுகோட்டை
- திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு. அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்
- புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO
- மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி
- முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம்
- பழனி கல்வி மாவட்ட அலுவலராக *திரு. திருநாவுக்கரசு
- வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை
- கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு. விஜயேந்திரன்
- உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. முத்தையா ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர்.
- பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு. பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்
- லால்குடி கல்வி மாவட்டத்திற்கு−அரியலூர் DEO திரு.அம்பிகாவதி அவர்கள்
- பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் திரு. தி.சண்முகவேல் அவர்கள் தருமபுரி
- தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் திரு இரா. பாலசுப்பிரமணி அவர்கள் பாலக்கோடு
- சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் திரு ராஜாராமன் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்...
- தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு சண்முகநாதன் அவர்கள் மீண்டும் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி ஏற்கிறார்
- உளுந்தூர்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி மணிமொழி இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்.
- உத்தமபாளையம் திரு.திருப்பதி அவர்கள் விருதுநகா் கல்வி மாவட்டம்
- இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.கோ.முத்துசாமி அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்
- தேனி மாவட்ட கல்வி அலுவலர் திரு ராகவன் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு சீனிவாசன் திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- செங்கல்பட்டு திரு நாராயணன் அவர்கள் மதுரை மேலூர் கல்வி மாவட்டம்
- மதுரை - திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர்
- பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.
- சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.
- ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு திருமதி. ஜோதி சந்திரா
- பிற மாவட்டம் மாறுதல் பெற்ற அலுவலர் விபரங்கள் பெற PDF File பார்க்கவும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..