27.11.2021 கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக சில நாட்டகளாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர் மழை பெய்து வரும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்கண்ட மாவட்டங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
- நாகை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- அரியலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- நெல்லை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- தூத்துக்குடி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- திருவாரூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- புதுக்கோடை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- பெரம்பலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- திருவள்ளூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- திருச்சி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- சென்னை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- இராமநாதபுரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- செங்கல்பட்டு மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை
- கடலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- சேலம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை
- வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- மயிலாடுதுறை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- திண்டுக்கல் மாவட்டம் பள்ளி விடுமுறை
புதுச்சேர்,காரைக்கால் -பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..